உங்கள் பதிவுகள் திருடப் படுகிறதா?
இன்று பதிவுகள் திருடப் படுவது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. மிகவும் கஸ்ரப் பட்டு நேரத்தை செலவு செய்து நாம் பதிவிடுகின்றபோது ஓரிரு நிமிடத்திலேயே நம் பதிவுகளைத் திருடி தமது பதிவுகளாக வெளியிட்டு விடுகின்றனர்.
இந்த பதிவுத் திருட்டை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். எமது வலைப்பதிவிலே ரைட் கிளிக் (Right Click ) பண்ண முடியாமல் செய்து விடலாம். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு பதிவுத் திருட்டை தவிர்க்க முடியும்.
புகைப்படங்களை பதிவுகளிலே இடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள முறையாக இது அமையும். புகைப்படங்களை ரைட் கிளிக் பண்ணி Save பண்ண முடியாது.
1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்
2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'
3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்
<script language="JavaScript">
<!--
//Disable right click script III- By Renigade (renigade@mediaone.net)
//For full source code, visit http://www.dynamicdrive.com
var message="";
///////////////////////////////////
function clickIE() {if (document.all) {(message);return false;}}
function clickNS(e) {if
(document.layers||(document.getElementById&&!document.all)) {
if (e.which==2||e.which==3) {(message);return false;}}}
if (document.layers)
{document.captureEvents(Event.MOUSEDOWN);document.onmousedown=clickNS;}
else{document.onmouseup=clickNS;document.oncontextmenu=clickIE;}
document.oncontextmenu=new Function("return false")
// -->
</script>
இனி என்ன உங்கல் வலைப்பதிவில் ரைட் கிளிக் பண்ண முடியாது.
மிக்க நன்றி சந்ரு.........
ரைட் கிளிக் பண்ணாமல் செய்தால் கூட கோப்பி பண்ணலாம்
Ctrl + c = Copy
ரைட் கிளிக் பண்ணாமல் செய்தால் கூட கோப்பி பண்ணலாம்
Ctrl + c = Copy
//Jeyamaran said...
மிக்க நன்றி சந்ரு.........//
வருகைக்கு நன்றிகள் நண்பரே.
//Theepan said...
ரைட் கிளிக் பண்ணாமல் செய்தால் கூட கோப்பி பண்ணலாம்
Ctrl + c = Copy//
அந்த விடயங்கள் தெரியும் நண்பரே. இருந்தாலும் சற்று பதிவுத்திருட்டை குறைத்துக் கொள்ள முடியும் என்று சொல்லி இருக்கிறேன். புகைப்படங்களை ரைட் கிளிக் பண்ணி கோப்பி பண்ண முடியாது. புகைப்படங்களைப் பொறுத்தவரை சற்று கடினம்தானே.
நல்ல உபயோகமான விசயம் சார்.
நன்றி
http://sivaayasivaa.blogspot.com