Headlines
Published On:Sunday 11 July 2010
Posted by Admin

ஒவ்வொரு வலைப்பதிவிலும் அவசியம் இருக்க வேண்டியவை

எங்கள் ஒவ்வொருவருடைய வலைப்பதிவிலும் இருக்க வேண்டிய ஒன்று. கீழே படத்தைப் பாருங்கள்.

எப்படி இணைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.

1.dashboard-->> layout- ->>Edit HTML செல்லுங்கள்.

2 . </head> என்பதை தேடுங்கள் அதற்கு மேல் கீழே தரப்படும் கோட்டை Copy பண்ணி Past பண்ணுங்கள்.



<style type='text/css'>

#hsection{border:4px solid #D3D3D3;background-color:#e9e9e9;}
#hsection:hover{border:4px solid #BABABA;background-color:#e9e9e9;}

#sectionmy .sectionmy2 h2.subscription { border:0; margin:0; padding:6px 0 0 55px; height:42px; font-size:16px;font-family:&quot;Segoe UI&quot;,Calibri,&quot;Myriad Pro&quot;,Myriad,&quot;Trebuchet MS&quot;,Helvetica,Arial,sans-serif;font-weight:bold; }

#sectionmy .sectionmy2 h2.rss { background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlLyi12IJEwmNujOC7M3wKzcp4tdRTYI9YTUuTlDDWfnNjj27jGeD519i_rvI6AWCSAMiSDu0iOI5EuzMjnIgC7SD4Gpqo5ConskoeDR2hmy9EU28YiNfAZqmFJlPwjDl0HKROUhwCfY0j/) no-repeat top left; }

#sectionmy .sectionmy2 h2.email { background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj144nD8DESKGRUzEmwBNssjqWlIGS6bANchMEgMl2ml6qBeIYonM0Pe9CbT3wusKoWMUsz8B6rpn6MYmPyjaDN5HuJwTRRlRtQORal2I7Bkgc1zH8USmf4WhN_uT5YoeR3fL2taHRQzvLb/) no-repeat top left; }

#sectionmy .sectionmy2 h2.twitter { background:url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnx51ZEWFQU3Z0lgqfwTDPKa0Ssae02RoDVxcwYQCouCwFv_slAWvciKBPk1nw_OZH3l7QB2DKheT97Ee_VvcsfPT43orerPfz2UHSO2MR1k8aNCWJv1ybG5vLy-o_RltbPh0BvoQwQAU7/) no-repeat top left; }

#sectionmy .sectionmy2 .subscription a { color:#252e28; text-decoration:none; }</style>




3 .   dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்

        'Add a Gadget'. --> 'HTML/Javascript'

       கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்



<div id="hsection"><div id="sectionmy"><div class="sectionmy2"><h2 class="subscription rss"><a href="YOUR-RSS-FEED-URL">SUBSCRIBE VIA RSS</a></h2><h2 class="subscription email"><a href="YOUR-FEEDBURNER-EMAIL-SUBSCRIPTION-URL">SUBSCRIBE VIA EMAIL</a></h2><h2 class="subscription twitter"><a href="YOUR-TWITTER-URL">FOLLOW ON TWITTER</a></h2></div></div></div>



நீங்கள் மாற்றம் செய்யவேண்டியவைகள்.

YOUR-RSS-FEED-URL ,

YOUR-FEEDBURNER-EMAIL-SUBSCRIPTION-URL ,

YOUR-TWITTER-URL (உங்களுடையதைக் கொடுங்கள்.)
 

கீழே பாருங்கள் எப்படி மாற்றப் பட்டிருக்கிறது என்று.

<div id="hsection"><div id="sectionmy"><div class="sectionmy2"><h2 class="subscription rss"><a href=http://feeds2.feedburner.com/blogspot/RaVc>SUBSCRIBE VIA RSS</a></h2><h2 class="subscription email"><a href="http://feedburner.google.com/fb/a/mailverify?uri=blogspot/SyNg&loc=en_SL">SUBSCRIBE VIA EMAIL</a></h2><h2 class="subscription twitter"><a href="http://www.twitter.com/myshanthru>FOLLOW ON TWITTER</a></h2></div></div></div>


About the Author

Posted by Admin on 09:03. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By Admin on 09:03. Filed under , . Follow any responses to the RSS 2.0. Leave a response

4 comments for "ஒவ்வொரு வலைப்பதிவிலும் அவசியம் இருக்க வேண்டியவை"

  1. பலரின் சந்தேகங்களையும் எதிர்பார்ப்புகளையும் உங்களின் பதிவு பூர்த்தி செய்து இருக்கும் . மிகவும் பயனுள்ளப் பதிவு பகிர்வுக்கு நன்றி !

  2. //!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    பலரின் சந்தேகங்களையும் எதிர்பார்ப்புகளையும் உங்களின் பதிவு பூர்த்தி செய்து இருக்கும் . மிகவும் பயனுள்ளப் பதிவு பகிர்வுக்கு நன்றி !//

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே.

  3. நன்றி அய்யா நன்றி ....

  4. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

Post a Comment
Powered by Blogger.