Headlines
Published On:Thursday, 29 July 2010
Posted by Admin

வலைப்பதிவில் நமது விருப்பம்போல் படிவங்களை (Form ) தயாரிப்பது எப்படி

எமது வலைப்பதிவுக்கு வருபவர்களோடு நாம் தொடர்பினை வைத்துக் கொள்வது நல்ல விடயம்தான். 

முதலில் படத்தைப் பாருங்கள்.

free contact form

எமது வலைப்பதிவிலே இவ்வாறு ஒரு படிவத்தை (Form ) உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் எமது வலைப்பதிவுக்கு வருபவர்கள் பல்வேறுபட்ட விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

சில இடுகைகளுக்கு சில படிவங்களை நாம் தயாரிக்க வேண்டும் ( விண்ணப்பப் படிவங்கள்)  அவற்றை நாம் மிகவும் இலகுவாக நமது விருப்பம்போல் தயாரித்துக் கொள்ளலாம்.

எப்படி தயாரிப்பது என்று கேட்கிறிங்களா?

முதலில் http://www.foxyform.com  செல்லுங்கள் 

படங்களைப் பாருங்கள்.

 1 . என்ன என்ன தகவல்களை பெற விரும்புகின்றீர்கள் என்பதனை தெரிவு செய்யுங்கள்.
2 . வர்ணங்களை தெரிவு செய்யுங்கள்
 3 . மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்
 4 .  Create என்று இருப்பதை Click பண்ணுங்கள்.
5 . தரப்படுகின்ற HTML   ஜ  உங்கள் வலைப்பதிவில் நீங்கள் விரும்பிய இடத்தில் பயன்படுத்துங்கள்.

தகவல்கள் அனுப்பப்பட்டதும் கீழே உள்ளதுபோல் செய்தி கிடைக்கும்

*****************************************************

சந்ருவின் பக்கம் என்ன நடக்கிறது... 


காலம் மாறிப் போச்சு...

About the Author

Posted by Admin on 11:35. Filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By Admin on 11:35. Filed under , , , . Follow any responses to the RSS 2.0. Leave a response

9 comments for "வலைப்பதிவில் நமது விருப்பம்போல் படிவங்களை (Form ) தயாரிப்பது எப்படி"

  1. nalla thakaval.

  2. //வெறும்பய said...

    Good Info brother,,,//

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

  3. //Anonymous said...

    nalla thakaval.//

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

  4. //சசிகுமார் said...

    super//


    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

  5. Very interesting information friend. Romba Thanks.

  6. நல்ல பயனுள்ள தகவல். என் இணையத்தில் இணைத்துவிட்டேன்.

Post a Comment
Powered by Blogger.