Headlines
Published On:Wednesday, 21 July 2010
Posted by Admin

வலைப்பதிவிலே திருக்குறள் கஜெட் (Gadjet ) இணைக்கலாம் வாங்க

எமது வலைப்பதிவிலே உலகப்பொதுமறையாகிய திருக்குறளை பொருளுரையுடன் கூடிய Gadjet ஒன்றை இணைத்தால்  எமக்கும் பெருமை அல்லவா.

படத்தைப் பாருங்கள்.





எப்படி இணைப்பது என்று பார்ப்போமா...

1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்

2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'

3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்

<script type="text/javascript">
var Kural_FrameBGColor = '#FF3399';
var Kural_FrameTextColor = '#FF6600';
var Kural_TextAreaBGColor = '#00FFFF';
var Kural_TextAreaColor = '#FF3333';
var Kural_NoOfSeconds = 30;
var Kural_Width = 400;
var Kural_Height = 140;
var Kural_Language = 'Tamil';
var Kural_TopBar = 'Yes';
var Kural_BottomBar = 'Yes';
var Kural_Info = 'Yes';
var Kural_TamilAlso = 'No';
var Kural_Meaning = 'Yes';
var Kural_Daily = 'False';
</script>
<script src="http://e-infotainment.com/applications/thirukural-widget/v2/js/form.js" type="text/javascript">
</script><noscript>Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go &amp;amp;amp;amp;amp;lt;a href='http://e-infotainment.com/applications/kural'&amp;amp;amp;amp;amp;gt;here&amp;amp;amp;amp;amp;lt;/a&amp;amp;amp;amp;amp;gt;</noscript>


மேலும் விளக்கங்களுக்கு http://e-infotainment.com/applications/thirukural-widget

About the Author

Posted by Admin on 05:25. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By Admin on 05:25. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

9 comments for "வலைப்பதிவிலே திருக்குறள் கஜெட் (Gadjet ) இணைக்கலாம் வாங்க"

  1. திருக்குறள் ahh? enna koduai sir ithu!!!!!

  2. Arumai nanbara en valai pathivil inaithu vittan..

  3. Thank you friend! I am going to add this in my blog too. :)

  4. நல்ல முயற்சி பணிகள் தொடர்ட்டும்

  5. // Jeyamaran said...

    திருக்குறள் ahh? enna koduai sir ithu!!!!!//

    இது எல்லாம் கொடுமையாகத் தெரிகிறதா?
    வருகைக்கு நன்றிகள்

  6. //linelogesh said...

    Arumai nanbara en valai pathivil inaithu vittan..//

    இணைத்தமைக்கும் வருகைக்கும் நன்றிகள்

  7. //ILLUMINATI said...

    Thank you friend! I am going to add this in my blog too. :)//

    இணைத்தமைக்கும் வருகைக்கும் நன்றிகள்

  8. //Sarva said...

    நல்ல முயற்சி பணிகள் தொடர்ட்டும்//

    வருகைக்கு நன்றிகள்

  9. நண்பரே வணக்கம்.

    திருக்குறளே ஒரு நல்ல வழி காட்டி, அத்தகைய வழி காட்டுதலை வலைப் பதிவில் தோன்ற வழி காட்டிய தங்களுக்கு நன்றி.

    அன்புடன்
    முனி பாரதி
    http://muneespakkam.blogspot.com/

Post a Comment
Powered by Blogger.