Published On:Friday, 23 July 2010
Posted by Admin
google தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவது எப்படி
நாம் எமது வலைப் பதிவை மற்றவரைக் கவரக் கூடிய வகையில் வைத்துக்கொள்ளவே விரும்புவோம். எமது வலைப்பதிவிலே நாம் பல செய்திகளையும், தகவல்களையும் எமது வலைப்பதிவிலே இணைத்துக் கொள்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள முடியும்.
google தமிழ் செய்திகளை எமது வலைப்பதிவிலே இடம்பெற செய்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு நாம் மேலும் பல செய்திகளையும் தகவல்களையும் வழங்க முடியும்.
எமது வலைப்பதிவில்
Dashboard ==>> Layout ==>>add gadget ==> feed செல்லுங்கள்
feed என்பதை கிளிக் பண்ணுங்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று தோன்றும். அதிலே Feed URL என்பதில் கீழே நான் தருகின்ற கோடுகளை இட்டு CONTINUE கொடுங்கள்
கீழே படத்தில் உள்ளதுபோல் தோன்றும். Save பண்ணிக் கொள்ளுங்கள்.
முக்கிய செய்திகள் செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news?cf=all&ned=ta_in&ict=ln
உலக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=w&ict=ln
இலங்கை செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=sn&ict=ln
இந்திய செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=ietn&ict=ln
விளையாட்டு செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=s&ict=ln
பொழுதுபோக்கு செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=e&ict=ln
தமிழக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
http://news.google.co.in/news/section?cf=all&ned=ta_in&topic=tn&ict=ln
வணிக செய்திகளைப் பெற கீழே உள்ள லிங்கை இடுங்கள்.
ஒவ்வொரு வகையான செய்திகளுக்கும் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டும்.
nalla payanulla thakaval nanrikal nanpare
thakavalukku nanri... vaalththukkal