Headlines
Published On:Tuesday, 20 July 2010
Posted by யோகராஜா சந்ரு

வலைப்பதிவில் மொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும், நேரடியாக இணைப்பில் (Online Readers) இருப்பவர்களையும் ஒரு கஜெட் (Gadjet) இல் காட்டலாம்.

நாம் அதிகமானவர்கள் எமது வலைப்பதிவுகளிலே மொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும் (comments ) காட்டுகின்ற கஜெட் (Gadjet )இணைத்திருப்போம் மொத்த இடுகைகளையும் மொத்த கருத்துரைகளையும் எமது வலைப்பதிவிலே குறித்த நேரத்தில் எத்தனை பேர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்பதனையும் ஒரே Gadjet ல் இணைத்தால் இன்னும் பிரயோசனமாக இருக்குமல்லவா. படத்தைப் பாருங்கள்.




எப்படி இணைப்பது என்று பார்ப்போமா...

1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்


2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'


3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்


<script style="text/javascript">
function totalPosts(json) {
document.write('Stories: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
function totalComments(json) {
document.write('Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
</script>
<script src=" /feeds/posts/default?alt=json-in-script&callback=totalPosts"></script>
<script src=" /feeds/comments/default?alt=json-in-script&callback=totalComments"></script>
<p style="margin-top: 0; margin-bottom: 0">
<table border="0" bordercolor="#111111" id="AutoNumber1" cellpadding="0" cellspacing="0" style="border-collapse: collapse" width="100%">
<tr>
<td width="35%">
Online Readers:</td>
<td width="65%"><p style="margin-top: 0; margin-bottom: 0"><b><script src="http://fastonlineusers.com/on3.php?d=YOURBLOG" type="text/javascript"></script></b></p></td>
</tr>
</table></p>
<script type="text/javascript">
try {
var pageTracker = _gat._getTracker("UA-4679235-4");
pageTracker._trackPageview();
} catch(err) {}</script>



YOUR BLOG என்பதில் உங்கள் வலைப்பதிவு முகவரியை இடுங்கள்.

About the Author

Posted by யோகராஜா சந்ரு on 10:03. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By யோகராஜா சந்ரு on 10:03. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

4 comments for "வலைப்பதிவில் மொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும், நேரடியாக இணைப்பில் (Online Readers) இருப்பவர்களையும் ஒரு கஜெட் (Gadjet) இல் காட்டலாம்."

  1. பகிர்வுக்கு நன்றி சந்ரு

  2. செய்து பார்த்துவிட்டேன்.. நன்றி நண்பரே..!

    ஆனால் ஆன்லைன் நம்பர்கள் மட்டும் தவறாக வருகிறது..!

    இதனை எப்படி சரிப்படுத்துவது..?

  3. //அக்பர் said...

    பகிர்வுக்கு நன்றி சந்ரு//

    வருகைக்கு நன்றிகள்.

  4. // உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    செய்து பார்த்துவிட்டேன்.. நன்றி நண்பரே..!

    ஆனால் ஆன்லைன் நம்பர்கள் மட்டும் தவறாக வருகிறது..!

    இதனை எப்படி சரிப்படுத்துவது..?//

    என்னுடைய http://shanthru.blogspot.com எனும் வலைப்பதிவிலே இணைத்திருக்கின்றேன் பாருங்கள் சரியாக வேலை செய்கிறது. ஆனாலும் சில நேரங்களில் http://www.geovisite.com காட்டுகின்ற நேரடியாக இணைப்பில் இருப்பவர்களுக்கும் இந்த கட்ஜெட் இல் காட்டப்படுவதட்கும் சிறு வித்தியாசம் தென்படுகின்றது. அது வழமையான விடயமே நாங்கள் பல online Readers counter களை இணைத்திருந்தால் ஒவ்வொன்றும் சற்று வித்தியாசமாகத்தான் காட்டுகின்றது. அது அந்தந்த இணையத் தளங்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தினைப் பொறுத்து சற்று வித்தியாசப் படுகின்றது என்று நினைக்கின்றேன்.

    வருகைக்கு நன்றிகள்.

Post a Comment

Google+ Followers

Powered by Blogger.