Headlines
Published On:Saturday, 17 July 2010
Posted by Admin

வலைப்பதிவில் பதிவேற்றுகின்ற படத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வலைப்பதிவிலேயே எப்படி பெரிதாக்கி (Zoom ) பார்ப்பது

நாம் எமது வலைப்பதிவிலே பதிவேற்றுகின்ற புகைப்படங்களின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கிப் (Zoom )  பார்க்க   வேண்டும் என்று விரும்புகின்றீர்களா.

படத்தைப் பாருங்கள்






< Layout -> Edit HTML செல்லுங்கள்.

</head>  தேடுங்கள் </head>  க்கு மேல் கீழே தருகின்ற HTML   Copy ,  Past பண்ணுங்கள். 


<!--JQZOOM-STARTS-->
<script src="http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/jquery-1.3.2.min.js" type="text/javascript"></script>
<script src="http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/jquery.jqzoom1.0.1.js" type='text/javascript'></script>
<link rel="stylesheet" href="http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/jqzoom.css" type="text/css" />
<script type="text/javascript">

$(function() {
var options =
{
zoomWidth: 275,
zoomHeight: 275

}
$(".jqzoom").jqzoom(options);

var options2 =
{
zoomWidth: 275,
zoomHeight: 275,

zoomType:'reverse'
}

$(".jqzoom2").jqzoom(options2);

});
</script>
<!--JQZOOM-STOPS-HELP@-http://bloggerstop.net-->

 Temlete Save பண்ணிக் கொள்ளுங்கள். 

Zoom Width 275 
Zoom Height   275  உங்களுக்கு விரும்பிய அளவில் மாற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்த கட்டமாக நாம்  பதிவேற்றிய படத்தின் HTML க்கு செல்லுங்கள்.


<a href="DIRECT_LINK_TO_THE_LARGER_IMAGE" title="IMAGE_TITLE"><img src="DIRECT_LINK_TO_THE_SMALLER_IMAGE"/></a>

"DIRECT LINK TO THE LARGER IMAGE "  க்கு  பக்கத்தில்  class="jqzoom" Copy , Past பண்ணுங்கள்.


கீழே பாருங்கள்.


<a href="DIRECT_LINK_TO_THE_LARGER_IMAGE" class="jqzoom" title="IMAGE_TITLE"><img src="DIRECT_LINK_TO_THE_SMALLER_IMAGE"/></a>

நான் பதிவேற்றிய படத்தின் HTML எப்படி மாற்றம் செய்திருக்கிறேன் என்று கீழே பாருங்கள்.


<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAhG-JCVDqKuePYJnfYeUxqtc4PuCCiC3JppKwDjceuyU-Y18vgYoNjMOPxSuHkPGb16bE2pBlWBSTs8_Lr_RMOd4DdQzKlze3YpO7Vfy6MMmW2RoedDh_N1xvE73sCnVdc8vz6g56LuGK/s1600/tamanna.jpg" class="jqzoom"imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAhG-JCVDqKuePYJnfYeUxqtc4PuCCiC3JppKwDjceuyU-Y18vgYoNjMOPxSuHkPGb16bE2pBlWBSTs8_Lr_RMOd4DdQzKlze3YpO7Vfy6MMmW2RoedDh_N1xvE73sCnVdc8vz6g56LuGK/s320/tamanna.jpg" width="212" /></a></div>

About the Author

Posted by Admin on 14:26. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By Admin on 14:26. Filed under , . Follow any responses to the RSS 2.0. Leave a response

6 comments for "வலைப்பதிவில் பதிவேற்றுகின்ற படத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வலைப்பதிவிலேயே எப்படி பெரிதாக்கி (Zoom ) பார்ப்பது"

  1. பயனுள்ள பதிவு. சிறிய சந்தேகம்.
    [a href="http://2.bp.blogspot.com/_lHmgYp5AJpM/TEIZWf1nPVI/AAAAAAAAAyA/dUUsyZt6148/s1600/tamanna.jpg"]ல் இருப்பதும் [src="http://2.bp.blogspot.com/_lHmgYp5AJpM/TEIZWf1nPVI/AAAAAAAAAyA/dUUsyZt6148/s320/tamanna.jpg]ல் இருப்பதும் ஒரே படம் தானா? பாதையில் ஒன்றில் s1600ம் இன்னொன்றில் s320ம் காணப்படுகிறதே? அவை என்ன என்று விளக்குவீர்களா?
    நன்றி.

  2. //அப்பாதுரை said...

    பயனுள்ள பதிவு. சிறிய சந்தேகம்.
    [a href="http://2.bp.blogspot.com/_lHmgYp5AJpM/TEIZWf1nPVI/AAAAAAAAAyA/dUUsyZt6148/s1600/tamanna.jpg"]ல் இருப்பதும் [src="http://2.bp.blogspot.com/_lHmgYp5AJpM/TEIZWf1nPVI/AAAAAAAAAyA/dUUsyZt6148/s320/tamanna.jpg]ல் இருப்பதும் ஒரே படம் தானா? பாதையில் ஒன்றில் s1600ம் இன்னொன்றில் s320ம் காணப்படுகிறதே? அவை என்ன என்று விளக்குவீர்களா?
    நன்றி.//

    ஒரே படத்துக்குரியதுதான் நண்பரே.

    வருகைக்கு நன்றிகள்

  3. //யூர்கன் க்ருகியர் said...

    super pics..super zoom..super post!//

    அப்படியோ... அப்போ சந்தோசம்தானே...

    வருகைக்கு நன்றிகள்.

  4. //வடுவூர் குமார் said...

    Nice.Thanks for sharing.//

    வருகைக்கு நன்றிகள்.

Post a Comment
Powered by Blogger.