Pages

Wednesday 22 June 2011

Facebook மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களும் நமது வலைப்பதிவில் கருத்துரையிட Facebook பாவனையாளர் கருத்துரைப் பெட்டி அமைக்கலாம்

மூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களுக்கான கருத்துரைப் பெட்டியினை அமைக்க முடியும். எப்படி என்று கேட்கின்றீர்களா?

எப்படி இணைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.

1.dashboard-->> layout- ->>Edit HTML செல்லுங்கள்.

2 .  <data:post.body/>  என்பதை தேடுங்கள் அதற்கு  கீழே தரப்படும் கோட்டை Copy பண்ணி Past பண்ணுங்கள்.

<b:if cond='data:blog.pageType == "item"'>

<script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/>

<fb:comments colorscheme='light' expr:href='data:post.url' expr:title='data:post.title' expr:xid='data:post.id' width='520'/>

Facebook Blogger Plugin: Bloggerized by shanthru.blogspot.com

</b:if>

அவ்வளவுதான் சேமித்துக் கொள்ளுங்கள் என் வலைப்பதிவில் உள்ளதுபோல் மூஞ்சிப் புத்தக பாவனையாளர்களுக்கும் கருத்துரைப்பெட்டி நமது வலைப்பதிவில்.

2 comments:

1. வணக்கம்! உமது படைப்புக்கள் சிறந்தவை.தொடரட்டும் உங்கள் புதியபதிவுகள்.வாழ்த்துக்கள்!! என்றும் அன்புடன் -றம்போ -

ReplyDelete
2. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ReplyDelete

shanthruslbc@gmail.com