Headlines

வலைப்பதிவில் பதிவேற்றுகின்ற புகைப்படங்களைின் மூலைகளை (Image Corners) வட்ட வடிவில் வலைப்பதிவிலேயே விரைவாக அழகுபடுத்தலாம்.

Posted by Admin | Saturday, 10 July 2010 | Posted in ,

நாம் வலைப்பதிவிலே பதிவேற்றுகின்ர புகைப்படங்கள். அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். Photoshop போன்ற மென்பொருட்களில் புகைப்படங்களை அழகுபடுத்தினாலும். இப்போது இணையத்திலே மிகவும் இலகுவாக, உடனடியாக  அழகுபடுத்தக் கூடிய பல இணையத் தளங்கள் இருக்கின்றன.

நாம் பதிவிடுகின்ற புகைப்படங்களின் மூலைகள் வட்ட வடிவமாக இருந்தால் அழகாக இருக்கும் அல்லவா. (கீழே   படத்தில் இருப்பது போன்று)

இவ்வாறு ஒருசில செக்கன்களிலேயே  செய்துவிட முடியும்.  http://www.roundpic.com/ இணையத் தளத்தில் செய்யலாம். அல்லது இதனை எமது வலைப்பதிவிலும் செய்து கொள்ள முடியும்.

வலைப்பதிவில் செய்து கொள்ள வேண்டுமாக இருந்தால்.

1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்

2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'

3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்

<form action="http://www.roundpic.com" method="post" enctype="multipart/form-data" target="blank"><input value="1048576" name="MAX_FILE_SIZE" type="hidden"><table><tbody><tr><td class="title"><b>Image:</b></td><td class="input"><input name="file" type="file"></td></tr><tr><td class="title">or <b>URL:</b></td><td class="input"><input value="http://" name="url" type="text"></td></tr><tr><br /><td colspan="2" class="submit"><button onclick="getLoader();" type="submit">Round it!</button></td></tr></tbody></table></form>

இவ்வாறு உங்கள் வலைப்பதிவில் தோன்றும்.

<><><><><><>
Image:
or URL:
Powered by Blogger.