Headlines

வலைப்பதிவில் நமது விருப்பம்போல் படிவங்களை (Form ) தயாரிப்பது எப்படி

29 Jul 2010 / 9 Comments

எமது வலைப்பதிவுக்கு வருபவர்களோடு நாம் தொடர்பினை வைத்துக் கொள்வது நல்ல விடயம்தான்.  முதலில் படத்தைப் பாருங்கள். free contact form எமது வலைப்பதிவிலே இவ்வாறு ஒரு படிவத்தை (Form ) உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் எமது வலைப்பதிவுக்கு வருபவர்கள் பல்வேறுபட்ட விடயங்களை பகிர்ந்து கொள்ள மு

Read More...

label-4
label-5

வலைப்பதிவில் நமது விருப்பம்போல் படிவங்களை (Form ) தயாரிப்பது எப்படி

எமது வலைப்பதிவுக்கு வருபவர்களோடு நாம் தொடர்பினை வைத்துக் கொள்வது நல்ல விடயம்தான்.  முதலில் படத்தைப் ப...

Google Webelements பயன்படுத்திப் பாருங்கள்

நாம் எமது வலைப் பதிவை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அழகு படுத்துகின்றோம். சிலர் வலைப்பதிவுக்கு வருபவர்களுக...

label-7

label-8
label-10

google தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவது எப்படி

நாம் எமது வலைப் பதிவை மற்றவரைக் கவரக் கூடிய வகையில் வைத்துக்கொள்ளவே விரும்புவோம். எமது வலைப்பதிவிலே நாம் &nbs...

label-11

label-3
label-2A
label-5
Published On:Thursday, 15 July 2010
Posted by Admin

வலைப்பதிவில் வானொலி கட்ஜெட் இணைப்போமா.. (புதியவர்களுக்காக)

பல நண்பர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கும் விடயம்தான் தமிழ் வானொலி கட்ஜெட்  (Tamil Radio Gadjet) இன்னும் சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள் அவர்களுக்காகவும் புதிய பதிவர்களுக்காகவும் தருகிறேன்.

சில கட்ஜெட்டுகளை இணைப்பதனால் எமக்கு நன்மை இருக்கின்றது. இந்த வானொலி கட்ஜெட்டைப் பொறுத்தவரை வலைப்பதிவில் இணைப்பதனால் நன்மையே. வானொலி கேட்க விரும்புகின்றவர்கள் எமது வலைப்பதிவுக்கு வருவதற்குரிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இந்த கட்ஜெட்டில் பல தமிழ் வானொலிகள் இருப்பதனால் அந்த சந்தர்ப்பத்தை அதிகரிக்கின்றது.

நான் அதிகமாக அனைத்து வானொலிகளையும் கேட்பதுண்டு.  அதற்காக வானொலி கட்ஜெட் நிறுவி இருக்கின்ற நண்பர் சதிஸின் வலைப்பதிவுக்கு தினமும் பலமுறை செல்வதுண்டு. என்னைப் போன்று பலர் இருப்பார்கள்.

எப்படி இணைப்பது என்று பார்ப்போமா...

1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்

2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'

3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்

<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml&amp;up_myautoplay=false&amp;up_myplayerheight=70&amp;up_myplayerwidth=200&amp;up_mycolor=%23FFFFFF&amp;synd=open&amp;w=230&amp;h=175&amp;title=Tamil+Radio+Gadget&amp;border=%23ffffff%7C0px%2C1px+solid+%23993333%7C0px%2C1px+solid+%23bb5555%7C0px%2C1px+solid+%23DD7777%7C0px%2C2px+solid+%23EE8888&amp;output=js"></script>

அல்லது இங்கே சென்று பெற்றுக் கொள்ளுங்கள்

http://www.gmodules.com/ig/creator?synd=open&hl=en&url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml

About the Author

Posted by Admin on 11:04. Filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By Admin on 11:04. Filed under , , , . Follow any responses to the RSS 2.0. Leave a response

2 comments for "வலைப்பதிவில் வானொலி கட்ஜெட் இணைப்போமா.. (புதியவர்களுக்காக)"

  1. நன்றி.சந்ரு.....நாம் விரும்பும் பாடல்களை தேர்வு செய்து சேர்க்க முடியுமா..

  2. புதியவர்களுக்காக தங்கள் இட்ட இடுகைக்கு நன்றி நண்பரே

Post a Comment
Powered by Blogger.
  1. Facebook மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களும் நமது வலைப்பதிவில் கருத்துரையிட Facebook பாவனையாளர் கருத்துரைப் பெட்டி அமைக்கலாம்
  2. Facebook மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களும் நமது வலைப்பதிவில் கருத்துரையிட Facebook பாவனையாளர் கருத்துரைப் பெட்டி அமைக்கலாம்
  3. உங்களுக்கு பயனுள்ள புதிய தொழில்நுட்பத்தகவல்களுடன் மீண்டும்
  4. பதிவிட்ட உடனேயே FaceBook twitter இரண்டிலும் தானாகவே இடுகைகள் சென்றடைய
  5. உங்களுக்கென்று தனியாக ஒரு இணையத்தளம் வேண்டுமா? இலவசமாக இணையத்தளங்களை ஆரம்பிக்க 50 இணையத்தளங்களின் முகவரிகள்