Headlines

வலைப்பதிவில் நமது விருப்பம்போல் படிவங்களை (Form ) தயாரிப்பது எப்படி

29 Jul 2010 / 9 Comments

எமது வலைப்பதிவுக்கு வருபவர்களோடு நாம் தொடர்பினை வைத்துக் கொள்வது நல்ல விடயம்தான்.  முதலில் படத்தைப் பாருங்கள். free contact form எமது வலைப்பதிவிலே இவ்வாறு ஒரு படிவத்தை (Form ) உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் எமது வலைப்பதிவுக்கு வருபவர்கள் பல்வேறுபட்ட விடயங்களை பகிர்ந்து கொள்ள மு

Read More...

label-4
label-5

வலைப்பதிவில் நமது விருப்பம்போல் படிவங்களை (Form ) தயாரிப்பது எப்படி

எமது வலைப்பதிவுக்கு வருபவர்களோடு நாம் தொடர்பினை வைத்துக் கொள்வது நல்ல விடயம்தான்.  முதலில் படத்தைப் ப...

Google Webelements பயன்படுத்திப் பாருங்கள்

நாம் எமது வலைப் பதிவை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அழகு படுத்துகின்றோம். சிலர் வலைப்பதிவுக்கு வருபவர்களுக...

label-7

label-8
label-10

google தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவது எப்படி

நாம் எமது வலைப் பதிவை மற்றவரைக் கவரக் கூடிய வகையில் வைத்துக்கொள்ளவே விரும்புவோம். எமது வலைப்பதிவிலே நாம் &nbs...

label-11

label-3
label-2A
label-5
Published On:Saturday, 10 July 2010
Posted by Admin

வலைப்பதிவில் பதிவேற்றுகின்ற புகைப்படங்களைின் மூலைகளை (Image Corners) வட்ட வடிவில் வலைப்பதிவிலேயே விரைவாக அழகுபடுத்தலாம்.

நாம் வலைப்பதிவிலே பதிவேற்றுகின்ர புகைப்படங்கள். அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். Photoshop போன்ற மென்பொருட்களில் புகைப்படங்களை அழகுபடுத்தினாலும். இப்போது இணையத்திலே மிகவும் இலகுவாக, உடனடியாக  அழகுபடுத்தக் கூடிய பல இணையத் தளங்கள் இருக்கின்றன.

நாம் பதிவிடுகின்ற புகைப்படங்களின் மூலைகள் வட்ட வடிவமாக இருந்தால் அழகாக இருக்கும் அல்லவா. (கீழே   படத்தில் இருப்பது போன்று)

இவ்வாறு ஒருசில செக்கன்களிலேயே  செய்துவிட முடியும்.  http://www.roundpic.com/ இணையத் தளத்தில் செய்யலாம். அல்லது இதனை எமது வலைப்பதிவிலும் செய்து கொள்ள முடியும்.

வலைப்பதிவில் செய்து கொள்ள வேண்டுமாக இருந்தால்.

1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்

2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'

3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்

<form action="http://www.roundpic.com" method="post" enctype="multipart/form-data" target="blank"><input value="1048576" name="MAX_FILE_SIZE" type="hidden"><table><tbody><tr><td class="title"><b>Image:</b></td><td class="input"><input name="file" type="file"></td></tr><tr><td class="title">or <b>URL:</b></td><td class="input"><input value="http://" name="url" type="text"></td></tr><tr><br /><td colspan="2" class="submit"><button onclick="getLoader();" type="submit">Round it!</button></td></tr></tbody></table></form>

இவ்வாறு உங்கள் வலைப்பதிவில் தோன்றும்.

<><><><><><>
Image:
or URL:

About the Author

Posted by Admin on 00:28. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By Admin on 00:28. Filed under , . Follow any responses to the RSS 2.0. Leave a response

5 comments for "வலைப்பதிவில் பதிவேற்றுகின்ற புகைப்படங்களைின் மூலைகளை (Image Corners) வட்ட வடிவில் வலைப்பதிவிலேயே விரைவாக அழகுபடுத்தலாம்."

  1. asathuriga Shanthru.....

  2. நயந்தாராவினுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காகவே இந்த ஓட்டு தமிளிஷில்! =)

  3. //Jeyamaran said...
    asathuriga Shanthru.....//

    அப்படியா? நன்றிகள் வருகைக்கு.

  4. //vino said...
    நயந்தாராவினுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காகவே இந்த ஓட்டு தமிளிஷில்! =)//

    அடடா... அப்படியானால் இனிமேல் ஒவ்வொரு பதிவிலும் நயன்தாரா படத்தை போட்டால் ஓட்டு கிடைக்கும்.

  5. ungalalin thakavalkal migavum pyanullathaga ullathu. ungal thagavalai vaithu than nan oru valai poo thodangi irukiren. mikka nanri.

Post a Comment
Powered by Blogger.
  1. Facebook மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களும் நமது வலைப்பதிவில் கருத்துரையிட Facebook பாவனையாளர் கருத்துரைப் பெட்டி அமைக்கலாம்
  2. Facebook மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களும் நமது வலைப்பதிவில் கருத்துரையிட Facebook பாவனையாளர் கருத்துரைப் பெட்டி அமைக்கலாம்
  3. உங்களுக்கு பயனுள்ள புதிய தொழில்நுட்பத்தகவல்களுடன் மீண்டும்
  4. பதிவிட்ட உடனேயே FaceBook twitter இரண்டிலும் தானாகவே இடுகைகள் சென்றடைய
  5. உங்களுக்கென்று தனியாக ஒரு இணையத்தளம் வேண்டுமா? இலவசமாக இணையத்தளங்களை ஆரம்பிக்க 50 இணையத்தளங்களின் முகவரிகள்