பதிவிட்ட உடனேயே FaceBook twitter இரண்டிலும் தானாகவே இடுகைகள் சென்றடைய
நாம் பதிவிட்ட உடனேயே நமது வழலப்பதிவு இடுகைகள் தானாகவே FaceBook Twitter ஆகிய இரண்டு சமூகத்தளங்களிலும் பதிவிட்ட உடனேயே தானாகவே சென்றடைய வேண்டுமா?
http://twitterfeed.com பதிவு செய்யுங்கள் படங்களைப் பின்பற்றுங்கள்.
மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கொடுங்கள்
உங்கள் வலைப்பதிவு முகவரி கொடுங்கள்
useful post, thanks
சூப்பர்......
Good..
goog post