Facebook மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களும் நமது வலைப்பதிவில் கருத்துரையிட Facebook பாவனையாளர் கருத்துரைப் பெட்டி அமைக்கலாம்
எப்படி இணைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.
1.dashboard-->> layout- ->>Edit HTML செல்லுங்கள்.
2 . <data:post.body/> என்பதை தேடுங்கள் அதற்கு கீழே தரப்படும் கோட்டை Copy பண்ணி Past பண்ணுங்கள்.
<b:if cond='data:blog.pageType == "item"'>

<script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/>

<fb:comments colorscheme='light' expr:href='data:post.url' expr:title='data:post.title' expr:xid='data:post.id' width='520'/>

Facebook Blogger Plugin: Bloggerized by shanthru.blogspot.com

</b:if>

அவ்வளவுதான் சேமித்துக் கொள்ளுங்கள் என் வலைப்பதிவில் உள்ளதுபோல் மூஞ்சிப் புத்தக பாவனையாளர்களுக்கும் கருத்துரைப்பெட்டி நமது வலைப்பதிவில்.
வணக்கம்! உமது படைப்புக்கள் சிறந்தவை.தொடரட்டும் உங்கள் புதியபதிவுகள்.வாழ்த்துக்கள்!! என்றும் அன்புடன் -றம்போ -
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.