Pages

Thursday, 8 July 2010

தொழில்நுட்ப உலகத்துக்கு நீங்கள் தயாரா?

சந்ருவின் பக்கம் எனும் வலைப்பதிவிலே பதிவிட்டுக் கொண்டிருக்கும் நான் தொழில்நுட்ப உலகம் எனும் வலைப்பதிவிலும்  தடம் பதிக்கிறேன்.

தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை, பதிவுகளை அதிகம் தேடிப்படிக்கும் பழக்கம் அதிகம் இணையத்தில் அதிக நேரம் தொழில்நுட்ப செய்திகளை தேடிப் படிப்பதிலேயே நேரத்தை செலவிடுகிறேன்.

நான் தேடி அறிந்தவற்றை மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம். அதன் காரணமாக சந்ருவின் பக்கம் வலைப்பதிவிலே சில தொழில்நுட்ப பதிவுகளை இடுகையிட்டேன். அவற்றுக்கு நல்ல ஆதரவு இருந்தது.

 தொழில்நுட்ப பதிவுகளுக்காக தனி ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கும்படி பல நண்பர்கள் கேட்டிருந்தனர். சரி நான் அறிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் இந்த வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.

நிட்சயமாக நல்ல பயனுள்ள பதிவுகளாக உங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. 

1 comment:

  1. நீங்களும் பயின்று மற்றவர்களுக்கு பயனுள்ள் தகவலை தர எண்ணும் உங்கள் உயர்ந்த உள்ளத்துக்கு என் வாழ்த்துக்களும் பாராடுக்களும் . நட்புடன்..... நிலாமதி அக்கா

    ReplyDelete

shanthruslbc@gmail.com