Pages

Thursday, 8 July 2010

வலைப்பதிவில் விண்டோஸ் மீடியா பிளேயரில் வீடியோக்களை இலகுவாக இணைக்கலாம்.

நாம் வலைப்பதிவிலே வீடியோக்களை இணைப்பதற்கு பிளாக்கர் இல் வசதி இருந்தாலும் அதனை நாம் பயன் படுத்துவது குறைவு. அதிகமாக Youtube வீடியோக்களையே பயன்படுத்துகிறோம்.

 வலைப்பதிவிலே விண்டோஸ் மீடியா பிளேயர் மூலம் இலகுவாக வீடியோக்களை இணைத்துக் கொள்ள முடியும்.
1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்

2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'

3 . கீழே  கொடுக்கப்படுகின்ற HTML  ஜ உள்ளிட்டு Save  பண்ணுங்கள்


<embed type="application/x-mplayer2"
pluginspage=http://www.microsoft.com/Windows/MediaPlayer/
 name="mediaplayer1" ShowStatusBar="true"
 EnableContextMenu="false" autostart="false" width="320"
height="240" loop="false" src="YOUR-VIDEO-FILE-LINK" />


YOUR-VIDEO-FILE-LINK என்பதில்   உங்கள் வீடியோவுக்குரிய தொடுப்பை கொடுங்கள்

மேலும் அறிய வீடியோவைப் பாருங்கள்


No comments:

Post a Comment

shanthruslbc@gmail.com