Published On:Tuesday, 13 July 2010
Posted by Admin
வலைப் பதிவுக்கு இதுவும் மிக அவசியமான ஒன்றுதான்
நாம் பதிவிட்டுவிட்டு கருத்துரைகளுக்காக பார்த்துக் கொண்டிருப்போம். சிலரோ தமது கருத்துக்களை வலைப் பதிவில் தெரிவிக்க விரும்பமாட்டார்கள். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.
சிலர் எமது மின்னஞ்சல் முகவரிகளை தேடிப் பிடித்து கருத்துக்களை மின்னஞ்சல் செய்வார்கள்.
சரி இப்போ நான் சொல்லப்போவதும் வலைப் பதிவுகளுக்கு பயனுள்ள ஒன்றுதான்.
எப்படி இணைப்பது என்று பார்ப்போமா..
1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்
2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'
3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்
<form action="mailto:you@yourdomain.com." enctype="text/plain" method="post">
<table border="0" cellpadding="4" cellspacing="0"><tbody>
<tr><td width="30%"><div align="right">
<b>Name:</b></div>
</td><td width="70%"><input name="name" size="20" type="text" /></td></tr>
<tr><td><div align="right">
<b>Email:</b></div>
</td><td><input name="email" size="20" type="text" /></td></tr>
<tr><td><div align="right">
<b>Comment:</b></div>
</td><td><textarea cols="30" name="comment" rows="4" wrap="virtual"></textarea></td></tr>
<tr><td></td><td><input name="submit" type="submit" value="Submit" /><input name="reset" type="reset" value="Reset" /></td></tr>
</tbody></table>
</form>
இதில் நீங்கள் மாற்றம் செய்யவேண்டியது. you@yourdomain.com (உங்கள் மின்னஞ்சல் கொடுங்கள்)
உங்கள் வலைப்பதிவில் கீழே உள்ளதுபோன்று தோன்றும்.
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
// sivatharisan said...
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.