Headlines
Published On:Wednesday 14 July 2010
Posted by Admin

எமது வலைப்பதிவிலேயே Youtube வீடியோக்களை தேடிக் (search ) கண்டு பிடிக்க முடியும்

 Youtube   வீடியோக்களை Youtube  இணையத் தளத்துக்கு செல்லாமலே நமது வலைப்பதிவிலேயே தேடிக் (search ) கண்டு பிடிக்க முடியும்.

எப்படி என்று கேட்கிறிங்களா.  Youtube search கட்ஜெட் (Gadjet ) நமது வலைப்பதிவிலே இணைத்துக் கொள்ள முடியும்.

எப்படி இணைப்பது என்று பார்ப்போமா...

1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்

2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'

3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்

<iframe scrolling="no" frameborder="0" width="102" src="http://search-youtube.blogspot.com" height="114"></iframe>

வலைப்பதிவிலே கீழே உள்ளதைப் போன்று தெரியும்.

About the Author

Posted by Admin on 11:02. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By Admin on 11:02. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "எமது வலைப்பதிவிலேயே Youtube வீடியோக்களை தேடிக் (search ) கண்டு பிடிக்க முடியும்"

Post a Comment
Powered by Blogger.