Pages

Friday, 9 July 2010

Youtube வீடியோக்களை வலைப்பதிவிலேயே டவுன்லோட் செய்ய Youtube Downloder வலைப்பதிவில் இணைக்கலாம்.

Youtube  வீடியோக்களை  டவுன்லோட் செய்ய எமது வலைப்பதிவிலேயே Youtube downloder இணைக்க முடியும் இதன் மூலம் வேறு  இடங்களுக்கு download செய்ய செல்வதை தவிர்த்து வலைப்பதிவிலேயே download  செய்ய முடியும்.

1 . dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்

2 . 'Add a Gadget'. --> 'HTML/Javascript'

3 . கீழே கொடுக்கப்படுகின்ற HTML ஜ உள்ளிட்டு Save பண்ணுங்கள்


<script src=http://downloadutube.googlepages.com/ytdwid.js
 type="text/javascript"></script>
<a href="http://technojuice.blogspot.com/2007/11/download-youtube-
video-widget-blogger.html"><img border="0" alt="Download youtube Video"
width="5"
src=http://i197.photobucket.com/albums/aa309/technojuiceblog/blank.gif
height="5" />
</a>

No comments:

Post a Comment

shanthruslbc@gmail.com