Headlines

Posted by Admin | Wednesday, 28 November 2012 | Posted in , ,

உங்கள் வலைப்பதிவிலும் YouTube விடியோக்களை தேடலாம் (search )

யூடுபே விடியோக்களை நாம் யூடுபே தளத்துக்கு செல்லாமலே எங்கள் வலைப்பதிவிலே தேடினால் இலகுவாக இருக்குமல்லவா இதோ..

Facebook மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களும் நமது வலைப்பதிவில் கருத்துரையிட Facebook பாவனையாளர் கருத்துரைப் பெட்டி அமைக்கலாம்

Posted by Admin | Tuesday, 30 October 2012 | Posted in ,

மூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களுக்கான கருத்துரைப் பெட்டியினை அமைக்க முடியும். எப்படி என்று கேட்கின்றீர்களா? எப்படி இணைத்துக் கொள்வது என்று பார்ப்போம். 1.dashboard-->> layout- ->>Edit HTML செல்லுங்கள். 2 . என்பதை தேடுங்கள் அதற்கு கீழே தரப்படும் கோட்டை Copy பண்ணி Past பண்ணுங்கள்.

Facebook மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களும் நமது வலைப்பதிவில் கருத்துரையிட Facebook பாவனையாளர் கருத்துரைப் பெட்டி அமைக்கலாம்

Posted by Admin | Wednesday, 22 June 2011 | Posted in , ,

மூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களுக்கான கருத்துரைப் பெட்டியினை அமைக்க முடியும். எப்படி என்று கேட்கின்றீர்களா?

எப்படி இணைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.

1.dashboard-->> layout- ->>Edit HTML செல்லுங்கள்.

2 .  <data:post.body/>  என்பதை தேடுங்கள் அதற்கு  கீழே தரப்படும் கோட்டை Copy பண்ணி Past பண்ணுங்கள்.

<b:if cond='data:blog.pageType == "item"'>

<script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/>

<fb:comments colorscheme='light' expr:href='data:post.url' expr:title='data:post.title' expr:xid='data:post.id' width='520'/>

Facebook Blogger Plugin: Bloggerized by shanthru.blogspot.com

</b:if>

அவ்வளவுதான் சேமித்துக் கொள்ளுங்கள் என் வலைப்பதிவில் உள்ளதுபோல் மூஞ்சிப் புத்தக பாவனையாளர்களுக்கும் கருத்துரைப்பெட்டி நமது வலைப்பதிவில்.

உங்களுக்கு பயனுள்ள புதிய தொழில்நுட்பத்தகவல்களுடன் மீண்டும்

Posted by Admin | | Posted in ,

நீண்ட நாட்களாக என்னுடைய தொழில்நுட்பப்  பதிவுகள் வரவில்லை. இனிமேல் தொடர்ந்து என்னுடைய தொழில்நுட்பப்பதிவுகள் உங்களை வந்து சேர இருக்கின்றது.

இந்த வலைப்பதிவின் மூலம் நான் அறிந்தவற்றை நீங்களும் பயன்பெற உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

கூகிளின் புதிய வசதி  கூகிள் தமிழ் மொழி பெயர்ப்பான். அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பினும் சரியாக மொழி பெயர்கப்படுவதாக இல்லை எதிர்காலத்தில் இவை சீர் செய்யப்படலாம்.

வேறு மொழியில் இருப்பதை தமிழ் மொழியில் மட்டுமல்ல தமிழ் மொழியை வேறு மொழியிலும் மொழிபெயர்க்கின்றது.

இது மேலே இருக்கின்ற பந்திகளை மோழிபெயர்த்ததேன்  எப்படி மொழி பெயர்த்திருக்கின்றது பாருங்கள்.

My tech did not come as long records. Following is my தொழில்நுட்பப்பதிவுகள் longer to reach you.

I know you through this blog to gain share with you.

Google's new feature to Google translated in Tamil. However it is not useful for all language peyarkappatuvat be corrected in future.

In another language not only in Tamil language and Tamil language மொழிபெயர்க்கின்றது else.

தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தந்தவை மேலே இருக்கின்றது அதனை மீண்டும் தமிழிற்கு மொழிபெயர்த்தேன் இப்படி வருகிறது.

என் தொழில் நீண்ட பதிவுகளை போல் வரவில்லை. தொடர்ந்து நீங்கள் அடைய என் தொழில்நுட்பப்பதிவுகள் நீண்ட உள்ளது.

நான் உங்களோடு பகிர்ந்து பெற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களை தெரியும்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கூகிள் Google இன் புதிய அம்சம். அனைத்து மொழி peyarkappatuvat எதிர்காலத்தில் சரி இருக்கும் எனினும் அது பயனுள்ளதாக இல்லை.

மட்டுமல்ல, தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மற்றொரு மொழியில் மொழிபெயர்க்கின்றது வேறு.

எதிர் காலத்தில் இவை நிவர்த்தி செய்யப்படலாம். பலருக்கு பயனுள்ளதாக அமையும்.

கூகிள் தமிழ் மொழி பெயர்ப்பான்.

பதிவிட்ட உடனேயே FaceBook twitter இரண்டிலும் தானாகவே இடுகைகள் சென்றடைய

Posted by Admin | Saturday, 26 February 2011 | Posted in , ,

நாம் பதிவிட்ட உடனேயே நமது வழலப்பதிவு இடுகைகள் தானாகவே FaceBook Twitter ஆகிய இரண்டு சமூகத்தளங்களிலும் பதிவிட்ட உடனேயே தானாகவே சென்றடைய வேண்டுமா?

http://twitterfeed.com பதிவு செய்யுங்கள் படங்களைப் பின்பற்றுங்கள்.

மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கொடுங்கள்

உங்கள் வலைப்பதிவு முகவரி கொடுங்கள்

தொழில்நுட்ப உலகம்

Powered by Blogger.