Facebook மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களும் நமது வலைப்பதிவில் கருத்துரையிட Facebook பாவனையாளர் கருத்துரைப் பெட்டி அமைக்கலாம்
மூஞ்சிப் புத்தகப் பாவனையாளர்கள் தங்களது மூஞ்சிப்புத்தகக் கணக்கினை வைத்து நமது வலைப்பதிவில் கருத்துரையிட முடியும். மூஞ்சிப்புத்தக பாவனையாளர்களுக்கான கருத்துரைப் பெட்டியினை அமைக்க முடியும். எப்படி என்று கேட்கின்றீர்களா? எப்படி இணைத்துக் கொள்வது என்று பார்ப்போம். 1.dashboard-->> layout- ->>Edit...